twitter
    bredcrumb

    டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!

    By Bahanya R
    | Published: Thursday, October 7, 2021, 14:19 [IST]
    டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!

     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    1/11
    இந்த போட்டோவில் ஒரு கையால் முடியை ஒதுக்கியப்படி குறுகுறுவென பார்க்கிறார்.
     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    2/11
    இந்த போட்டோவில் முதுகில் எழுதியுள்ள தனது பெயரை காட்டியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    3/11
    இந்த போட்டோவில் முடியை முகத்தில் விட்டு போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    4/11
    இந்த போட்டோவில் நடிகை ஸ்ருதி ஹாசன் தலையில் கை வைத்தப்படி சுவரில் சாய்ந்துள்ளார்.
     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    5/11
    மேலும் அந்த போட்டோவை பகிர்ந்து தனது பெயரை சத்தமாக படிக்குமாறும் கூறியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    6/11
    தற்போது டாப்லெஸில் முதுகுக்கு பின்னால ஷ்ருதி என தனது பெயரை எழுதிய போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    7/11
    ஸ்ருதி ஹாசன் ஷேர் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்காக அவ்வப்போது விமர்சனத்துக்கும் ஆளாகி வருகிறார்.
     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    8/11
    அடிக்கடி காதலருடன் இருக்கும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் ஸ்ருதி.

     டாப்லெஸில் முதுகுக்கு பின்னால் பெயரை எழுதி... அதகளப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!
    9/11
    ஸ்ருதி ஹாசன் நடிகர் பிரபாஸுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X