twitter
    bredcrumb

    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Saturday, April 30, 2022, 09:03 [IST]
    சோஃபாவில் அமர்ந்து செம ஹாட் உடையில் போட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் ஸ்ருதிஹாசன்.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    1/11
    நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நடிகை, பாடகி, நடன கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். 
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    2/11
    கமல் நடித்த ஹே ராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார் ஸ்ருதிஹாசன்.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    3/11
    இந்தியில் லக் படத்தின் மூலம் ஹீரோயின் ஆன ஸ்ருதிக்கு முதல் படமே தோல்வி படமாக அமைந்தது.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    4/11
    இதனால் தெலுங்கிற்கு சென்ற அவருக்கு நல்ல வரவேற்று கிடைத்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் வர துவங்கின.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    5/11
    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள ஸ்ருதி , விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, விஷால், தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    6/11
    தமிழில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதி, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    7/11
    தற்போது தெலுங்கில் சில படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாலர் படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ருதி.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    8/11
    சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, தனது காதலுடன் நெருக்கமாக இருக்கும் ஃபோட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருவார்.
    ஸ்ருதிஹாசன் காலில் என்ன எழுதி இருக்கார்...உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்
    9/11
    கிளாமர் ஃபோட்டோஷுட்களையும் நடத்தி ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார் ஸ்ருதி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X