twitter
    bredcrumb

    என்ன அழகு...புடவையில் ஸ்ருதிஹாசனின் கலக்கல் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Wednesday, November 10, 2021, 15:48 [IST]
    புடவையில், டிரெடிஷனல் லுக்கில் ஃபோட்டோஷுட் நடத்தி, ரசிகர்களை வாவ் சொல்லி வாய் பிளக்க வைத்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
    என்ன அழகு...புடவையில் ஸ்ருதிஹாசனின் கலக்கல் ஃபோட்டோஷுட்
    1/6
    நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நடிகை, பாடகி, நடன கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். 
    என்ன அழகு...புடவையில் ஸ்ருதிஹாசனின் கலக்கல் ஃபோட்டோஷுட்
    2/6
    கமல் நடித்த ஹே ராம் படத்தின் மூலம் நடிகையான ஸ்ருதிஹாசன் இந்தியில் லக் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    என்ன அழகு...புடவையில் ஸ்ருதிஹாசனின் கலக்கல் ஃபோட்டோஷுட்
    3/6
    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள ஸ்ருதி , சூர்யா, விஜய் சேதுபதி, விஷால், தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
    என்ன அழகு...புடவையில் ஸ்ருதிஹாசனின் கலக்கல் ஃபோட்டோஷுட்
    4/6
    சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, தனது காதலுடன் நெருக்கமாக இருக்கும் ஃபோட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருவார்.
    என்ன அழகு...புடவையில் ஸ்ருதிஹாசனின் கலக்கல் ஃபோட்டோஷுட்
    5/6
    கிளாமர் ஃபோட்டோஷுட்களையும் நடத்தி ரசிகர்களை சொக்க வைக்கும் ஸ்ருதி, தற்போது புடவையில், அழகிய டிரெடிஷனல் லுக்கில் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் வாவ் சொல்ல வைத்துள்ளார்.
    என்ன அழகு...புடவையில் ஸ்ருதிஹாசனின் கலக்கல் ஃபோட்டோஷுட்
    6/6
    இந்த ஃபோட்டோக்களை பார்த்து விட்டு ஸ்ருதியின் தங்கை அக்ஷராவே, அக்கா...என்ன அழகு நீ என புகழ்ந்துள்ளார்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X