இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 62வது பிறந்த நாள் இன்று!

  By Jaya Devi
  | Published: Friday, December 2, 2022, 12:00 [IST]
   இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 62வது பிறந்த நாள் இன்று!
  1/11
  தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னி, காந்த கண்ணழகி சில்க் ஸ்மித்தாவிற்கு இன்று பிறந்தநாள்

  Courtesy: Actress Silk Smitha 62nd Birth Anniversary
   இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 62வது பிறந்த நாள் இன்று!
  2/11
  விஜயலட்சுமி   என்று இயற்பெயர்   கொண்டவர் நடிகை சில்க் ஸ்மித்தா, இயக்குனர் வினு சக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து சில்க் ஸ்மித்தாவாக அறிமுகமானார்.
  விஜயலட்சுமி   என்று இயற்பெயர்   கொண்டவர் நடிகை சில்க் ஸ்மித்தா, இயக்குனர் வினு...
  Courtesy: Actress Silk Smitha 62nd Birth Anniversary
   இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 62வது பிறந்த நாள் இன்று!
  3/11
  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 17 வருடங்களில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து   ரியல் சென்சேஷனல் ஆஃப் சவுத் இந்தியாவாக திகழ்ந்தார் சில்க் ஸ்மிதா.
  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 17 வருடங்களில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து   ரியல்...
  Courtesy: Actress Silk Smitha 62nd Birth Anniversary
   இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 62வது பிறந்த நாள் இன்று!
  4/11
  நடிகை சில்க் ஸ்மித்தா நடித்த பெரும்பாலான படங்களில் இயக்குனர்கள் அவருக்கென ஒரு தனி கதாபாத்திரத்தையும், பாடலையும் தேடி தேடி வைத்தனர்.   அந்த காலத்திலேயே நடிகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கிய நடிகை சில்க் ஸ்மிதா ஒருவராக இருந்தார்.
  நடிகை சில்க் ஸ்மித்தா நடித்த பெரும்பாலான படங்களில் இயக்குனர்கள் அவருக்கென ஒரு தனி...
  Courtesy: Actress Silk Smitha 62nd Birth Anniversary
   இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 62வது பிறந்த நாள் இன்று!
  5/11
  நடிகை சில்க் ஸ்மித்தா சினிமா   மட்டும் சிறந்து விளங்கியது மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் அவரை நாடி வந்தோருக்கு பல உதவிகளை செய்துள்ளார்.    
  நடிகை சில்க் ஸ்மித்தா சினிமா   மட்டும் சிறந்து விளங்கியது மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும்...
  Courtesy: Actress Silk Smitha 62nd Birth Anniversary
   இன்றைய இளசுகளையும் விட்டுவைக்காத சில்க் ஸ்மித்தா..காந்த கண்ணழகியின் 62வது பிறந்த நாள் இன்று!
  6/11
  80ஸ் மற்றும் 90ஸ் ரசிகர்களின்   கனவு கன்னியாக வலம் வந்த   சில்க் சிஸ்மிதாவை முன்னிட்டு இன்றைய இளசுகளும் வாட்ஸ்அப் ஸ்டேடசாக வைத்தும், காமன் டிபியை வைத்தும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
  80ஸ் மற்றும் 90ஸ் ரசிகர்களின்   கனவு கன்னியாக வலம் வந்த   சில்க் சிஸ்மிதாவை முன்னிட்டு இன்றைய...
  Courtesy: Actress Silk Smitha 62nd Birth Anniversary
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X