இறுதிக்கட்டத்தில் பத்து தல படப்பிடிப்பு...சிம்புவின் வேற லெவல் செல்ஃபி!

  By Jaya Devi
  | Published: Wednesday, October 19, 2022, 18:16 [IST]
   இறுதிக்கட்டத்தில் பத்து தல படப்பிடிப்பு...சிம்புவின் வேற லெவல் செல்ஃபி!
  1/11
  தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி கதாசிரியர் , இசையமைப்பாளர் , பாடகர் , டான்சர் , இயக்குநர் என பல்வேறு தளங்களில் முத்திரைப் பதிப்பவர்கள் வெகு சிலரே . அப்படியான பன்முகக் கலைஞர்களில் ஒருவரான சிலம்பரசன் .
  தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி கதாசிரியர் , இசையமைப்பாளர் , பாடகர் , டான்சர் ,...
  Courtesy: actress simbu latest photos
   இறுதிக்கட்டத்தில் பத்து தல படப்பிடிப்பு...சிம்புவின் வேற லெவல் செல்ஃபி!
  2/11
  டி . ஆரின் உறவைக் காத்த கிளி திரைப்படத்தில் இரண்டு வயதாக இருந்த சிம்பு நடிகராக அறிமுகமானார் . அதன் பிறகு 12 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் .
  டி . ஆரின் உறவைக் காத்த கிளி திரைப்படத்தில் இரண்டு வயதாக இருந்த சிம்பு நடிகராக...
  Courtesy: actress simbu latest photos
   இறுதிக்கட்டத்தில் பத்து தல படப்பிடிப்பு...சிம்புவின் வேற லெவல் செல்ஃபி!
  3/11
  எங்க வீட்டு வேலன் , ஒரு வசந்த கீதம் உள்ளிட்ட படங்களில் சிறுவனாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார் .
  எங்க வீட்டு வேலன் , ஒரு வசந்த கீதம் உள்ளிட்ட படங்களில் சிறுவனாகவே தமிழ் சினிமா...
  Courtesy: actress simbu latest photos
   இறுதிக்கட்டத்தில் பத்து தல படப்பிடிப்பு...சிம்புவின் வேற லெவல் செல்ஃபி!
  4/11
  காதல் அழிவதில்லை ' படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார் . ஆனால் ,   படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை . இருந்தாலும் ,   நடனம் , துடிப்பு , வேகம் , வசன உச்சரிப்பில் தனி ஸ்டைல் என சிம்புவின் திறமைகள் கவனம் ஈர்த்தன .
  காதல் அழிவதில்லை ' படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார் . ஆனால் ,   படம்...
  Courtesy: actress simbu latest photos
   இறுதிக்கட்டத்தில் பத்து தல படப்பிடிப்பு...சிம்புவின் வேற லெவல் செல்ஃபி!
  5/11
  அடுத்ததாக ஏ . வெங்கடேஷ் இயக்கிய ' தம் ' படத்தில் நாயகனாக நடித்தார் சிம்பு . இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்று சிம்புவை ஒரு ஆக் ‌ ஷன் நாயகனாக்கியது .
  அடுத்ததாக ஏ . வெங்கடேஷ் இயக்கிய ' தம் ' படத்தில் நாயகனாக நடித்தார் சிம்பு . இந்தப்...
  Courtesy: actress simbu latest photos
   இறுதிக்கட்டத்தில் பத்து தல படப்பிடிப்பு...சிம்புவின் வேற லெவல் செல்ஃபி!
  6/11
  கோவில் படத்துக்கு சிம்புவையே நாயகனாக நடித்த சிம்பு அழகான கிராமத்துக் காதல் கதையில் அமைதியும் மென்மையும் நிரம்பிய கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்தினார் சிம்பு .
  கோவில் படத்துக்கு சிம்புவையே நாயகனாக நடித்த சிம்பு அழகான கிராமத்துக் காதல்...
  Courtesy: actress simbu latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X