twitter
    bredcrumb

    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!

    By Deepa S
    | Published: Friday, September 9, 2022, 16:16 [IST]
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    1/13
    டான் படம் மூலம் நடிகையாகியுள்ளார் சிவாங்கி. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் அடித்த லூட்டி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    2/13
    தொடர்ந்து இயக்குநர் கண்ணன் டைரக்ஷனினில் காசேதான் கடவுளடான உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    3/13
    முன்னதாக இவருக்கு சிறப்பான அறிமுகத்தை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கொடுத்தன. இந்த நிகழ்ச்சிகள் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    4/13
    குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்ற இவர் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    5/13
    குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2வில் அஸ்வின் மற்றும் புகழ் இவர்களுடன் இணைந்து இவர் செய்த லூட்டிகளை ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    6/13
    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இவர் அதிகமான படங்களில் பாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். சமீபத்தில் சினம் படத்தின் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    7/13
    அருண் விஜய்யின் இந்தப் படத்தின் மெலடி பாடல் ஒன்றை பாடியுள்ளார் சிவாங்கி. இந்தப் பாடல் பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    8/13
    மேலும் பல ஆல்பம் பாடல்களையும் இவர் பாடி வருகிறார். இந்த ஆல்பம் பாடல்களில் இவர் நடிக்கவும் செய்கிறார். இவை பெரும்பாலும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன.
    ஓணம் வாழ்த்துக்களை சொன்ன மலையாளத்து கானக்குயில் ஷிவாங்கி!
    9/13
    தொடர்ந்து இசைக் கச்சேரிகளிலும் இவர் அதிகமாக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கனடாவில் நடந்த இசைக் கச்சேரி ஒன்றில் இவர் பங்கேற்று பாடினார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X