twitter
    bredcrumb

    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்

    By Mohana Priya
    | Published: Wednesday, July 27, 2022, 12:50 [IST]
    சினிமா நடிகையாகி விட்ட சிவாங்கி, ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு வந்த போது கிளாமர் உடையில் வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    1/10
    விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிவாங்கி. இவர் கேரளாவை சேர்ந்தவர். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 7 வது சீசனில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியாளராக பங்கேற்றார்.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    2/10
    2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமானவெளியான பசங்க படத்தில் "அன்பாலே அழகாக்கும்" பாடலின் மூலம் திரை துறைக்கு அறிமுகமாகிவிட்டார்  சிவாங்கி.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    3/10
    ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர். கீச்சு குரல், இன்னசண்ட்டான முகம், குழந்தைபோல் பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கென ரசிகர்களே உருவாகினர்.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    4/10
    இதன் விளைவாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    5/10
    ஒருபக்கம் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    6/10
    இந்நிலையில், திடீரென தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    7/10
    ரசிகர்களை தனது காந்த குரலால் கவர்ந்திழுக்க சிவாங்கி. ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரின் கொஞ்சல் பேச்சு பலரையு கவர்ந்தது. 
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    8/10
    சிவாங்கி கலைத்துறையில் கலைமாமணி பட்டம் வென்ற கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரின் மகள் ஆவார்.
    வாவ் செம…தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி…அட நீயும்மா செல்லம்
    9/10
    துறுதுறு பெண்ணாக குக் வித் கோமாளியில் கலக்கி வரும் ஷிவாங்கி அஸ்வின் குமாருடன் போட்ட கூத்து ரசிகர்களை வெகுூவாக கவர்ந்திருந்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X