twitter
    bredcrumb

    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு

    By Deepa S
    | Published: Thursday, May 12, 2022, 17:14 [IST]
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    1/10
    விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தன்னை சின்னத்திரையில் சிறப்பாக வெளிப்படுத்தியவர் ஷிவாங்கி.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    2/10
    தொடர்ந்து இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்தியது.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    3/10
    குக் வித் கோமாளி சீசன் 2வை தொடர்ந்து தற்போது சீசன் 3யிலும் இவர் கோமாளியாக பங்கேற்றுள்ளார்.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    4/10
    ஒருவிதமான சிறப்பான குரலில் இவர் பேசும் தொனி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    5/10
    ஆனால் தன்னுடைய மயக்கும் குரலால் தற்போது சினிமாவிலும் ஆல்பம் பாடல்களிலும் இவர் பல ஹிட்களை கொடுத்து வருகிறார்.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    6/10
    குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    7/10
    நாளைய தினம் டான் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    8/10
    டான் படத்தில் ஷிவாங்கிக்கு முக்கியமான கேரக்டர் என கூறப்பட்டுள்ளது.
    ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கோமாளி... சிறப்பான புகைப்படங்கள் வெளியீடு
    9/10
    தொடர்ந்து காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் ஷிவாங்கி கமிட்டாகி நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X