புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்

    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    1/5
    2018 ல் மவுன வலை என்ற படத்தின் மூலம் நடிகையானவர் ஸ்மிருதி வெங்கட். ஆனால் பல காரணங்களால் அந்த படம் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை.
    2018 ல் மவுன வலை என்ற படத்தின் மூலம் நடிகையானவர் ஸ்மிருதி வெங்கட். ஆனால் பல காரணங்களால் அந்த படம்...
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    2/5
    இதனால் 2019 ல் அருண் விஜய்யுடன் நடித்த தடம் தான் ஸ்மிருதியின் முதல் படமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து 2020 ல் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார்.
    இதனால் 2019 ல் அருண் விஜய்யுடன் நடித்த தடம் தான் ஸ்மிருதியின் முதல் படமாக அமைந்துள்ளது. அதைத்...
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது தீர்ப்புக்கள் விற்கப்படும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    தற்போது தீர்ப்புக்கள் விற்கப்படும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    4/5
    அத்துடன் ஜெய்யுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும், தனுஷை வைத்து கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்  ஸ்மிருதி.
    அத்துடன் ஜெய்யுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும், தனுஷை வைத்து கார்த்திக் நரேன் இயக்கும் டி 43...
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    5/5
    சினிமாவிற்கு வருவதற்கு முன் புகழ்பெற்ற பல நிறுவனங்களின் விளம்பர படங்களிலும், இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார் ஸ்மிருதி. 
    சினிமாவிற்கு வருவதற்கு முன் புகழ்பெற்ற பல நிறுவனங்களின் விளம்பர படங்களிலும், இசை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X