PHOTOS : செம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா...தேவதையாக மின்னிய போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, January 23, 2023, 17:26 [IST]
     PHOTOS : செம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா...தேவதையாக மின்னிய போட்டோஸ்!
    1/11
    நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் பல படங்கள் நடித்திருப்பார்கள் .
    நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் ஆரம்ப...
    Courtesy: Actress Sneha cute insta post
     PHOTOS : செம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா...தேவதையாக மின்னிய போட்டோஸ்!
    2/11
      2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் .
      2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம்...
    Courtesy: Actress Sneha cute insta post
     PHOTOS : செம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா...தேவதையாக மின்னிய போட்டோஸ்!
    3/11
    நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே , ஆனந்தம் , பார்த்தாலே பரவசம் , ஏய் நீ ரொம்ப அழகா இருக்க , கிங் , புன்னகை தேசம் , வசீகரா , ஜனா , ஆட்டோகிராப் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு மிக சாதாரணமாக நடித்திருப்பார் .
    நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே , ஆனந்தம் , பார்த்தாலே பரவசம் , ஏய் நீ ரொம்ப அழகா...
    Courtesy: Actress Sneha cute insta post
     PHOTOS : செம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா...தேவதையாக மின்னிய போட்டோஸ்!
    4/11
    ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்டம் , புதுப்பேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதோடு படம் முழுவதும் அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார் .
    ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்டம் , புதுப்பேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி...
    Courtesy: Actress Sneha cute insta post
     PHOTOS : செம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா...தேவதையாக மின்னிய போட்டோஸ்!
    5/11
    மேலும் , கோவா படத்தில் காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தொங்க விட்டார் . கோவா படத்தில் இறுக்கமான உடையில் பால் கோவாபோல இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின .
    மேலும் , கோவா படத்தில் காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தொங்க விட்டார் . கோவா...
    Courtesy: Actress Sneha cute insta post
     PHOTOS : செம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா...தேவதையாக மின்னிய போட்டோஸ்!
    6/11
    நடிகை சினேகா தமிழ் சினிமாவில் கமல் , விஜய் , சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் .
    நடிகை சினேகா தமிழ் சினிமாவில் கமல் , விஜய் , சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன்...
    Courtesy: Actress Sneha cute insta post
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X