twitter
    bredcrumb

    மாடர்ன் லுக்கில் அசத்தும் புன்னகை இளவரசி...சினேகா க்யூட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, October 10, 2021, 19:48 [IST]
    மாடர்ன் லுக்கில் செம கலக்கலாக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் சினேகா.
    மாடர்ன் லுக்கில் அசத்தும் புன்னகை இளவரசி...சினேகா க்யூட் ஃபோட்டோஸ்
    1/5
    மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையான சினேகா, தமிழில் என்னவளே படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.
    மாடர்ன் லுக்கில் அசத்தும் புன்னகை இளவரசி...சினேகா க்யூட் ஃபோட்டோஸ்
    2/5
    2000 ஆண்டுகளில் டாப் ஹீரோயினாக இருந்த சினேகாவிற்கு ஆனந்தம் படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.
    மாடர்ன் லுக்கில் அசத்தும் புன்னகை இளவரசி...சினேகா க்யூட் ஃபோட்டோஸ்
    3/5
    பிரசாந்த், தனுஷ், விஜய், ஸ்ரீகாந்த், கமல், விக்ரம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுக்க ஜோடியாக நடித்து விட்டார் சினேகா.
    மாடர்ன் லுக்கில் அசத்தும் புன்னகை இளவரசி...சினேகா க்யூட் ஃபோட்டோஸ்
    4/5
    2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம்  செய்து கொண்ட சினேகா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
    மாடர்ன் லுக்கில் அசத்தும் புன்னகை இளவரசி...சினேகா க்யூட் ஃபோட்டோஸ்
    5/5
    தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த சினேகா, தற்போது ஷாட் பூட் 3 படத்தில் நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X