twitter
    bredcrumb

    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Thursday, April 14, 2022, 23:06 [IST]
    நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் அழகிய குடும்ப ஃபோட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    1/10
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    2/10
    2000 ம் ஆண்டு, இங்கே ஒரு நீலபக்சி என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தவர் சினேகா. 
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    3/10
    இரண்டாவது படமே தமிழில் என்னவளே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    4/10
    தொடர்ந்து சினேகா நடித்த ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என வரிசையாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    5/10
    2011 ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக நிறைய படங்களில் நடித்து வந்தார்.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    6/10
    2017 ம் ஆண்டிற்கு படங்களில் நடிப்பதை குறைத்து, குடும்பத்தை கவனித்து வந்தார் சினேகா. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    7/10
    தற்போது வான், 9 எம்எம் ஆகிய படங்களில் நடித்து வரும் சினேகா, விளம்பர படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    8/10
    தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, பிறந்தநாள் போன்ற முக்கிய நாட்களில் குடும்பத்துடன் போட்டோஷுட் நடத்தி அசத்தி வருகிறார் சினேகா.
    சுத்தி போடுங்கப்பா...கண்ணுப்பட போகுது...சினேகாவின் அழகான குடும்ப போட்டோஸ்
    9/10
    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய உடையில் குடும்பத்துடன் அழகாக போட்டோஷுட் நடத்தி உள்ளார் சினேகா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X