twitter
    bredcrumb

    இவருக்கு மட்டும் வயசு ஏறஏற அழகு கூடிக்கிட்டே போகுதே...பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா

    By Mohana Priya
    | Published: Saturday, February 19, 2022, 16:21 [IST]
    பாவாடை தாவணியில் அம்சமாக போட்டோஷுட் நடத்தி அசத்திய நடிகை சினேகா
    இவருக்கு மட்டும் வயசு ஏறஏற அழகு கூடிக்கிட்டே போகுதே...பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா
    1/5
    2009 ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் முதல் முறையாக சேர்ந்து நடித்த பிரசன்னா– சினேகா ஜோடி, பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதால் காதல் கிசுகிசுவில் சிக்கினர்.
    இவருக்கு மட்டும் வயசு ஏறஏற அழகு கூடிக்கிட்டே போகுதே...பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா
    2/5
    காதல் வதந்திகளை தொடர்ந்து மறுத்து வந்த இருவரும் 2012 ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
    இவருக்கு மட்டும் வயசு ஏறஏற அழகு கூடிக்கிட்டே போகுதே...பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா
    3/5
    திருமணத்திற்கு பிறகு தமிழை விட, தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியானார் சினேகா. 2017 ல் நடத்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், 2020 ல் தனுஷின் பட்டாஸ் ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
    இவருக்கு மட்டும் வயசு ஏறஏற அழகு கூடிக்கிட்டே போகுதே...பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா
    4/5
    தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சினேகா, அடிக்கடி தனது அழகான குடும்ப போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
    இவருக்கு மட்டும் வயசு ஏறஏற அழகு கூடிக்கிட்டே போகுதே...பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா
    5/5
    தற்போது வித்தியாசமாக பாவாடை தாவணியில் அம்சமாக போட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார். இதை பார்த்து விட்டு ரசிகர்கள், இவருக்கு மட்டும் வயது ஏறஏற அழகு கூடிக்கிட்டே போகுதே என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X