வயசானாலும் அழகும் இளமையும் குறையாத சினேகா!

  By Deepa S
  | Published: Thursday, May 19, 2022, 18:31 [IST]
  வயசானாலும் அழகும் இளமையும் குறையாத சினேகா!
  1/10
  நடிகை சினேகா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக உள்ளார்.

  2/10
  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

  3/10
  கடந்த 2000ல் மலையாளத்தில் இங்கனே ஒரு நிலபக்ஷி படம் மூலம் அறிமுகமானவர் சினேகா.

  4/10
  தமிழில் நடிகர் மாதவனுடன் இணைந்து என்னவளோ படம் மூலம் அறிமுகமானார்.

  5/10
  தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்த சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்துக் கொண்டார்.

  6/10
  சினேகா -பிரசன்னா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X