twitter
    bredcrumb

    திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Wednesday, February 9, 2022, 21:28 [IST]
     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    1/9

    காதல் கொண்டேன் படத்தில் பார்த்தது போலவே  செம்ம ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ளார் சோனியா அகர்வால்.

     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    2/9

    7ஜி ரெயின்போ காலனி என தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டவர் நடிகை சோனியா அகர்வால்.

     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    3/9

    நடிகர் தனுஷின் சகோதரர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    4/9

    3 ஆண்டு இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதிகள்  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    5/9

    விவாகரத்திற்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய சோனியா கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    6/9

    மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் குணச்சித்தர பட வேடங்களை தேர்வு செய்து வருகிறார்.

     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    7/9

    கிராண்ட்மா என்ற திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

     திரும்பி நின்னு...இப்படி அசத்துனா எப்படிம்மா... சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!
    8/9

    சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!

    9/9

    சோனியா அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்!

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X