twitter
    bredcrumb

    மஞ்சக்காட்டு மைனா...ஸ்ரீதேவி விஜயக்குமார் அசத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, July 11, 2021, 12:12 [IST]
    மஞ்சள் நிற சேலையில் அசத்தலாக நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவி விஜயக்குமார்.
    மஞ்சக்காட்டு மைனா...ஸ்ரீதேவி விஜயக்குமார் அசத்தல் ஃபோட்டோஸ்
    1/6
    சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி விஜயக்குமார். 
    மஞ்சக்காட்டு மைனா...ஸ்ரீதேவி விஜயக்குமார் அசத்தல் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.
    மஞ்சக்காட்டு மைனா...ஸ்ரீதேவி விஜயக்குமார் அசத்தல் ஃபோட்டோஸ்
    3/6
    2009 ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்தார். கடைசியாக 2016 ல் லஷ்மணா என்ற கன்னட படத்தில் நடித்தார்.
    மஞ்சக்காட்டு மைனா...ஸ்ரீதேவி விஜயக்குமார் அசத்தல் ஃபோட்டோஸ்
    4/6
    தற்போது ஸ்டார் மா டிவி.,யில் காமெடி ஸ்டார்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வரும் ஸ்ரீதேவி, அழகழகாய் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
    மஞ்சக்காட்டு மைனா...ஸ்ரீதேவி விஜயக்குமார் அசத்தல் ஃபோட்டோஸ்
    5/6
    புடவை, மாடர்ன் என விதவிதமான உடைகளில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களுடன் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஸ்ரீதேவி.
    மஞ்சக்காட்டு மைனா...ஸ்ரீதேவி விஜயக்குமார் அசத்தல் ஃபோட்டோஸ்
    6/6
    இதற்கு முன் தனது குடும்ப ஃபோட்டோக்கள், குடும்ப விழாக்கள், மகிழ்ச்சியான தருணங்களின் ஃபோட்டோக்களை மட்டுமே அதிகம் வெளியிட்டு வந்த ஸ்ரீதேவி, தற்போது ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X