அன்பு மகளுடன் ஸ்ரீதேவி விஜயகுமாரின் க்யூட் ஃபோட்டோஷுட்

    அன்பு மகளுடன் ஸ்ரீதேவி விஜயகுமாரின் க்யூட் ஃபோட்டோஷுட்
    1/5
    சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி விஜயகுமார், நடிகர் விஜயக்குமார் – மஞ்சுளா தம்பதியின் மகள் ஆவார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
    சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி விஜயகுமார்,...
    அன்பு மகளுடன் ஸ்ரீதேவி விஜயகுமாரின் க்யூட் ஃபோட்டோஷுட்
    2/5
    பிறகு படிப்பில் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி, காதல் வைரஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தனுஷ் நடித்த தேவதையை கண்டேன், மாதவன் நடித்த பிரியமான தோழி, ஜீவா நடித்த தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார்.
    பிறகு படிப்பில் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி, காதல் வைரஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்....
    அன்பு மகளுடன் ஸ்ரீதேவி விஜயகுமாரின் க்யூட் ஃபோட்டோஷுட்
    3/5
     தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சில படங்களில் நடித்த ஸ்ரீதேவி, ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு ரூபிகா என்ற மகள் உள்ளார். 
     தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சில படங்களில் நடித்த ஸ்ரீதேவி, ராகுல் என்பவரை திருமணம் செய்து...
    அன்பு மகளுடன் ஸ்ரீதேவி விஜயகுமாரின் க்யூட் ஃபோட்டோஷுட்
    4/5
    சமீப நாட்களாக விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்திய தனது அழகிய ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்த ஸ்ரீதேவி, தற்போது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரே மாதிரி உடையணிந்து மகளுடன் இணைந்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    சமீப நாட்களாக விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்திய தனது அழகிய ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்த...
    அன்பு மகளுடன் ஸ்ரீதேவி விஜயகுமாரின் க்யூட் ஃபோட்டோஷுட்
    5/5
    அம்மாவும், மகளுமாக இணைந்து க்யூட்டாக எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி, கலர்ஃபுல்லாக ஃபோட்டோஷுட் நடத்தினர். இது பலரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுக்களை பெற்று வருகிறது. 
    அம்மாவும், மகளுமாக இணைந்து க்யூட்டாக எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி, கலர்ஃபுல்லாக ஃபோட்டோஷுட்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X