கேஜிஎஃப் 2... ராக்கி பாயின் ரீனா… ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் கலர் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Thursday, April 28, 2022, 21:10 [IST]
  கேஜிஎஃப் 2... ராக்கி பாயின் ரீனா… ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் கலர் போட்டோஸ்!
  1/13
  கன்னடத்தில் டாப் நடிகையாக இருக்கும் ஸ்ரீநிதி , தமிழில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் ஸ்ரீீரோயினாக அறிமுகமாக உள்ளார் .
  கன்னடத்தில் டாப் நடிகையாக இருக்கும் ஸ்ரீநிதி , தமிழில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா...
  கேஜிஎஃப் 2... ராக்கி பாயின் ரீனா… ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் கலர் போட்டோஸ்!
  2/13
  பிரபல மாடலாக இருந்து நடிகையானவர் ஸ்ரீநிதி ஷெட்டி . இவர் அழகி பட்டங்களையும் வென்றுள்ளார் .
  பிரபல மாடலாக இருந்து நடிகையானவர் ஸ்ரீநிதி ஷெட்டி . இவர் அழகி பட்டங்களையும்...
  கேஜிஎஃப் 2... ராக்கி பாயின் ரீனா… ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் கலர் போட்டோஸ்!
  3/13
  கன்னடத்தில் பிரம்மாண்ட பிளாக் பஸ்டர் படமான கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் மூலம் நடிகையானவர் ஸ்ரீநிதி .
  கன்னடத்தில் பிரம்மாண்ட பிளாக் பஸ்டர் படமான கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் மூலம்...
  கேஜிஎஃப் 2... ராக்கி பாயின் ரீனா… ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் கலர் போட்டோஸ்!
  4/13
  ஒரே படத்திலேயே உலக ஃபேமஸ் ஆகி விட்டார் ஸ்ரீநிதி .
  ஒரே படத்திலேயே உலக ஃபேமஸ் ஆகி விட்டார் ஸ்ரீநிதி .
  கேஜிஎஃப் 2... ராக்கி பாயின் ரீனா… ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் கலர் போட்டோஸ்!
  5/13
  கேஜிஎஃப் சாப்டர் 1 வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் சாப்டர் 2 விலும் இவரே ஹீரோயினாக நடித்து ரசிகர்களை   கவர்ந்தார் .
  கேஜிஎஃப் சாப்டர் 1 வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் சாப்டர் 2 விலும் இவரே ஹீரோயினாக...
  கேஜிஎஃப் 2... ராக்கி பாயின் ரீனா… ஸ்ரீநிதி ஷெட்டியின் கலர் கலர் போட்டோஸ்!
  6/13
  யாஷ் மற்றும் ஸ்ரீநிதியின் ரொமான்ஸ் காட்சிகள் படத்திற்கு பெரிய பிளஸ் என கூறப்படுகிறது .
  யாஷ் மற்றும் ஸ்ரீநிதியின் ரொமான்ஸ் காட்சிகள் படத்திற்கு பெரிய பிளஸ் என கூறப்படுகிறது .
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X