twitter
    bredcrumb

    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!

    By Jaya Devi
    | Updated: Tuesday, October 18, 2022, 19:00 [IST]
    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    1/8

    28 வயதாகும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    2/8
    இந்திய நடிகையாகவும், மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி, 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர்
    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    3/8
    இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016 பட்டத்தை தட்டி சென்றார்
    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    4/8

    பின்னர் மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, வென்றார். இந்தப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியப் அழகி ஸ்ரீநிதி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்து.

    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    5/8

    ஸ்ரீநிதி ஷெட்டி கே.ஜி.எஃப் படத்தில் யாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சிறப்பாக வெற்றி பெற்ற போதும் அவருக்கு  ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே இருந்தது.

    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    6/8

    கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் “மெகபூமா மெகபூமா“ என பாட்டுப்பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினர்.

    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    7/8

    கே.ஜி.எஃப் படத்தை தொடர்ந்து தற்போது  விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 11ந்தேதி வெளியாக உள்ளது.

    கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி!
    8/8

    கோப்ரா படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாக உள்ள ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்திற்காக 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X