twitter
    bredcrumb

    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Saturday, February 5, 2022, 12:11 [IST]
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    1/10
    நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகவின் திருமணம் நாளை (பிப்., 06) லண்டனில் நடைபெறுகிறது. 
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    2/10
    இணையத்தில் ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதியின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    3/10
    சினேகா சேதுபதி மற்றும் ஸ்ரீபிரியாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    4/10
    அன்மோல் ஷர்மா என்பவரை திருமணம் செய்யப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    5/10
    ஸ்ரீபிரியாவின் மகள் மற்றும் மகன் இருவரும் சினிமாவில் நுழையவில்லை.
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    6/10
    நடிகை ஸ்ரீபிரியா கடந்த 1988ம் ஆண்டு ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    7/10
    சினேகா சேதுபதியின் பல விதமான போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    8/10
    அப்பா அம்மா சகோதரன் உடன் சினேகா சேதுபதி.
    நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    9/10
    ஏப்ரல் மாதம் 5,6 மற்றும் 7ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X