twitter
    bredcrumb

    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Friday, June 25, 2021, 16:36 [IST]
    மெல்லிதான புடவையில் அழகை அள்ளிக்காட்டிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி உள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    1/9
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    2/9
    தமிழில் காதலாகி, தெலுங்கில் ஏப்ரல் ஃபூல் ஆகிய படங்களிலும் துணை நடிகையாக நடித்த ஸ்ருஷ்டி டாங்கே, மேகா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    3/9
    பிறகு டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், நவரச திலகம், ஜித்தன் 2, ஒரு நொடியில், தர்மதுரை, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், பொட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    4/9
    தற்போது விஷால் நடிக்கும் சக்ரா, கட்டில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருந்தார்.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    5/9
    பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்து விட்டார்.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    6/9
    கன்னக்குழி சிரிப்பில், பாவாடை தாவணியில் மேகா படத்தில் தோன்றிய ஸ்ருஷ்டி டாங்கே, சமீப காலமாக கிளாமருக்கு மாறி உள்ளார். அதில் படு கிளாமராக ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    7/9
    குட்டை கவுனில், தொடை தெரிய போஸ் கொடுத்து வந்த ஸ்ருஷ்டி டாங்கே, தற்போது லேட்டஸ்டாக புடவையில் கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்தி, கண்ணை கவர்ந்துள்ளார்.
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    8/9
    மெல்லிய புடவையில், அழகை காட்டி விதவிதமான போஸ்களில் அசத்திய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.   
    மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே  ஃபோட்டோஸ்
    9/9
    தனது க்யூட்டான சிரிப்பு, கன்னக்குழி அழகு, தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஸ்ருஷ்டி டாங்கே, தற்போது கவர்ச்சி க்யூனாக மாறி உள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X