என்னம்மா...டிரெஸ் போக போக குறைஞ்சுக்கிட்டே போகுது...சிருஷ்டி டாங்கேவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

    By Mohana Priya
    | Published: Thursday, April 14, 2022, 23:28 [IST]
    என்னம்மா...டிரெஸ் போக போக குறைஞ்சுக்கிட்டே போகுது...சிருஷ்டி டாங்கேவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
    1/10
    தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் சிருஷ்டி டாங்கே.

    2/10
    காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இந்த கண்ணக்குழி அழகி.

    3/10
    யுத்தம் செய், மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங், கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    யுத்தம் செய், மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங், கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களில்...
    என்னம்மா...டிரெஸ் போக போக குறைஞ்சுக்கிட்டே போகுது...சிருஷ்டி டாங்கேவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
    4/10
    கடைசியாக சக்ரா படத்தில் நடித்தார். அதற்கு பிறகு சினிமா வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.

    5/10
    2021ல் ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

    6/10
    ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டால் விரைவில் பிரபலமாகி விடலாம், சினிமாவில் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும் என நினைத்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
    ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டால் விரைவில் பிரபலமாகி விடலாம், சினிமாவில் நிறைய...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X