twitter
    bredcrumb

    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!

    By Jaya Devi
    | Published: Sunday, September 26, 2021, 16:50 [IST]
    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    1/10

    மும்பையை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ருஷ்டி டாங்கே.

    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    2/10

    ஸ்ருஷ்டி டாங்கே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே, தமிழ் திரையுலகிலிருந்து இவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது

    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    3/10

    யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    4/10
    மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் மற்றும் கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்
    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    5/10

    பாலிவுட்டின் குயின் மற்றும் ஃபேஷன் ஆகிய திரைப்படங்களில் கங்கனாவின் சவாலான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கவேண்டும் என்பது இவருடைய கனவு.

    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    6/10

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    7/10

    ஸ்ருஷ்டி டாங்கே சமீபத்தில் போட்டியிலிருந்து  வெளியேற்றப்பட்டார்

    கன்னக்குழி அழகி…ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஷூட்!
    8/10

    ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஸ்

    9/10

    ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X