சித்தப்பா கமலுடன் நான்... அன்பான ஃபோட்டோக்களை பகிர்ந்த சுகாசினி

    By Mohana Priya
    | Published: Sunday, August 29, 2021, 15:53 [IST]
    சித்தப்பா கமலுடன் நான்... அன்பான ஃபோட்டோக்களை பகிர்ந்த சுகாசினி
    1/5
    1980 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சுகாசினி, ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.
    1980 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சுகாசினி, ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட...
    சித்தப்பா கமலுடன் நான்... அன்பான ஃபோட்டோக்களை பகிர்ந்த சுகாசினி
    2/5
    நடிகை, தயாரிப்பாளர், டைரக்டர் என திறமைகளைக் கொண்ட சுகாசினி, டைரக்டர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளான்.
    நடிகை, தயாரிப்பாளர், டைரக்டர் என திறமைகளைக் கொண்ட சுகாசினி, டைரக்டர் மணிரத்னத்தை திருமணம்...
    சித்தப்பா கமலுடன் நான்... அன்பான ஃபோட்டோக்களை பகிர்ந்த சுகாசினி
    3/5
    கமலின் அண்ணன் சாருஹாசனின் மகளான சுகாசினி, சமீபத்தில் தனது 60 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக குடும்ப உறுப்பினர்கள், திரையுலக நண்பர்கள் என பலரும் ஒன்றிணைந்து சுகாசினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    கமலின் அண்ணன் சாருஹாசனின் மகளான சுகாசினி, சமீபத்தில் தனது 60 வது பிறந்த நாளை கொண்டாடினார்....
    சித்தப்பா கமலுடன் நான்... அன்பான ஃபோட்டோக்களை பகிர்ந்த சுகாசினி
    4/5
    பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த கிட்டதட்ட 10 நாட்கள் கழித்து, பிறந்தநாளன்று சித்தப்பா கமலுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை தற்போது பகிர்ந்துள்ளார் சுகாசினி.
    பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த கிட்டதட்ட 10 நாட்கள் கழித்து, பிறந்தநாளன்று சித்தப்பா...
    சித்தப்பா கமலுடன் நான்... அன்பான ஃபோட்டோக்களை பகிர்ந்த சுகாசினி
    5/5
    தனக்கு ஊக்கமளித்து, முன்னுதாரணமாக இருந்தது தனது சித்தப்பா கமல் தான் என இந்த ஃபோட்டோக்களுடன் சுகாசினி கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
    தனக்கு ஊக்கமளித்து, முன்னுதாரணமாக இருந்தது தனது சித்தப்பா கமல் தான் என இந்த ஃபோட்டோக்களுடன்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X