த்ரிஷ்யம் 2 நடிகையின் செம க்யூட் வைரல் ஃபோட்டோஷுட்

  By Mohana Priya
  | Published: Thursday, December 2, 2021, 08:53 [IST]
  த்ரிஷ்யம் 2 நடிகையின் செம க்யூட் வைரல் ஃபோட்டோஷுட்
  1/4
  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானவர் சுஜா வருணி.
  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானவர்...
  த்ரிஷ்யம் 2 நடிகையின் செம க்யூட் வைரல் ஃபோட்டோஷுட்
  2/4
  சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவை திருமணம் செய்து கொண்டுள்ள சுஜா பென்சில், கிடாரி, ஆண்தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
  சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவை திருமணம் செய்து கொண்டுள்ள சுஜா பென்சில், கிடாரி, ஆண்தேவதை...
  த்ரிஷ்யம் 2 நடிகையின் செம க்யூட் வைரல் ஃபோட்டோஷுட்
  3/4
  பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்த சுஜா வருணி, ரசிகர்களிடம் மிக பிரபலம்.
  பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்த சுஜா வருணி, ரசிகர்களிடம் மிக பிரபலம்.
  த்ரிஷ்யம் 2 நடிகையின் செம க்யூட் வைரல் ஃபோட்டோஷுட்
  4/4
  கடைசியாக த்ரிஷ்யம் 2 தெலுங்கு படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் அள்ளி குவித்து வரும் சுஜாவின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷுட் செம வைரலாகி வருகிறது.
  கடைசியாக த்ரிஷ்யம் 2 தெலுங்கு படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் அள்ளி குவித்து வரும்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X