twitter
    bredcrumb

    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்

    By Mohana Priya
    | Updated: Wednesday, July 13, 2022, 22:11 [IST]
    கவர்ச்சிக்கு மறுபெயர் சன்னி லியோன் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றுள்ளார்.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    1/10
    மாடல், நடிகை என பிரபலமான சன்னி லியோன் ஒரு காலத்தில் ஆபாச நடிகையாக கனடா, அமெரிக்க நாடுகளை கலக்கியவர்.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    2/10
    சன்னி லியான் என பெயர் சொன்னாலே இளசுகள் முதல் பெரிசுகள் வரை நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க செய்பவர்.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    3/10
    உச்சகட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் வெளியிடும் போட்டோக்களை பார்த்து, உச்சுக் கொட்டி ரசிக்க தனி ரசிகர்  பட்டாளமே உள்ளது.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    4/10
    இந்தியில் Jism 2 என்ற படத்தின் முலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகமான சன்னி லியோன், தமிழில் வடசேரி படத்தின் முலம் அறிமுகமானார்.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    5/10
    தமிழில் வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    6/10
    கனடா, அமெரிக்கா, இந்தியா, நேபாளம், வங்கதேசம் என பல நாடுகளிலும் பிரபலமான நடிகையாக வேர்ல்டு பேமஸ் நடிகையாக வலம் வருகிறார் சன்னி லியோன்.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    7/10
    சன்னி லியோனை கவர்ச்சி நடிகையாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் எழுத்தாளர், சமுக சேவகரும் ஆவார்.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    8/10
    2017 ம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். வாடகை தாய் முலமாக இரட்டை குழந்தைகளும் உள்ளது.
    என்னதான் சொல்லுங்க...கவர்ச்சின்னா அதுக்கு மறுபெயர் நம்ம சன்னி லியோன் தான்
    9/10
    இந்திய  மொழிகளில் பட வாய்ப்புக்கள் அதிகம் வருவதால் மும்பையிலேயே குழந்தைகள், கணவருடன் செட்டிலாகி விட்டார் சன்னி லியோன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X