வெள்ளாவி நடிகை டாப்ஸிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்தும் ரசிகர்கள் !

  By Jayadevi K
  | Published: Monday, August 1, 2022, 12:37 [IST]
  வெள்ளாவி நடிகை டாப்ஸிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்தும் ரசிகர்கள் !
  1/12
  தேசிய விருது பெற்ற திரைப்படமான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி பன்னுக்கு இன்று பிறந்தநாள் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  தேசிய விருது பெற்ற திரைப்படமான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...
  Courtesy: actress taapsee pannu birthday special
  வெள்ளாவி நடிகை டாப்ஸிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்தும் ரசிகர்கள் !
  2/12
  டாப்சி பன்னு 1987 ம் ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி டெல்லியில் பிறந்தவர் . மாடலாக இருந்து பின்னர் நடிகையானவர் . தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தித் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார் .
  டாப்சி பன்னு 1987 ம் ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி டெல்லியில் பிறந்தவர் . மாடலாக இருந்து...
  Courtesy: actress taapsee pannu birthday special
  வெள்ளாவி நடிகை டாப்ஸிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்தும் ரசிகர்கள் !
  3/12
  பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் , மாடலிங் துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார் .
  பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் , மாடலிங் துறையில் நுழையும் முன்னர்...
  Courtesy: actress taapsee pannu birthday special
  வெள்ளாவி நடிகை டாப்ஸிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்தும் ரசிகர்கள் !
  4/12
  இதையடுத்து 2011 ஆம் ஆண்டு தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்த இவர் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா என்னும் பாடல் மூலம் பிரபலமானார்
  இதையடுத்து 2011 ஆம் ஆண்டு தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்த இவர்...

  5/12

  6/12
  அஜித் குமார் ஆர்யா நடித்த ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு நாயகியாக நடித்திருந்தார் . அதை தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் இயக்கம்   படத்தில் நடித்தார் .
  அஜித் குமார் ஆர்யா நடித்த ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு நாயகியாக நடித்திருந்தார்...
  Courtesy: actress taapsee pannu birthday special
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X