twitter
    bredcrumb

    ஆரஞ்சு மிட்டாய்...கிக்கேற்றும் லுக்கில் ஆளை அசத்திய தமன்னா

    By Mohana Priya
    | Updated: Wednesday, March 16, 2022, 19:19 [IST]
    ஆரஞ்சு மிட்டாய் போல் தித்திப்பான செம ஹாட் லுக்கில் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் தமன்னா.
    ஆரஞ்சு மிட்டாய்...கிக்கேற்றும் லுக்கில் ஆளை அசத்திய தமன்னா
    1/6
    கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கடந்த 17 வருடங்களாக இந்திய திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் தமன்னா.
    ஆரஞ்சு மிட்டாய்...கிக்கேற்றும் லுக்கில் ஆளை அசத்திய தமன்னா
    2/6
    தமிழில் கேடி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அறிமுகமான தமன்னா, இரண்டாவது படமான வியாபாரியிலேயே ஹீரோயின் ஆனார்.
    ஆரஞ்சு மிட்டாய்...கிக்கேற்றும் லுக்கில் ஆளை அசத்திய தமன்னா
    3/6
    விஜய், அஜித், விஷால், தனுஷ், சூர்யா, கார்த்தி என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் தமன்னா.
    ஆரஞ்சு மிட்டாய்...கிக்கேற்றும் லுக்கில் ஆளை அசத்திய தமன்னா
    4/6
     2019 ல் விஷாலுடன் நடித்த ஆக்ஷன் படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால், மற்ற மொழிகளில் பிஸியாக இருக்கிறார்.
    ஆரஞ்சு மிட்டாய்...கிக்கேற்றும் லுக்கில் ஆளை அசத்திய தமன்னா
    5/6
    படங்களை வீடியோ ஆல்பங்களுக்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார் தமன்னா.
    ஆரஞ்சு மிட்டாய்...கிக்கேற்றும் லுக்கில் ஆளை அசத்திய தமன்னா
    6/6
    வித்தியாசமாக கிளாமர் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் பரவ விட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தமன்னா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X