twitter
    bredcrumb

    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, June 5, 2022, 20:26 [IST]
    செம கிளாமர் உடையில் மொத்த அழகையும் காட்டி செம ஹாட் லுக்கில் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் தமன்னா.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    1/11
    கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கடந்த 17 வருடங்களாக இந்திய திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் தமன்னா.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    2/11
    தமிழில் கேடி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அறிமுகமான தமன்னா, இரண்டாவது படமான வியாபாரியிலேயே ஹீரோயின் ஆனார்.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    3/11
    விஜய், அஜித், விஷால், தனுஷ், சூர்யா, கார்த்தி என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் தமன்னா.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    4/11
    தமிழில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் தமன்னா.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    5/11
    இந்தி, தெலுங்கில் ஒரே சமயத்தில் அதிக படங்களில் நடித்து வந்தாலும், சோஷியல் மீடியா ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.

    6/11
    படங்களை விட வீடியோ ஆல்பங்களுக்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார் தமன்னா.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    7/11
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் போட்டோஷுட்களை தாராளமாக நடத்தி, அதிக போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    8/11
    இந்தி, தெலுங்கில் ஒரே சமயத்தில் அதிக படங்களில் நடித்து வந்தாலும், சோஷியல் மீடியா ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.
    விட்ட இடத்தை பிடிக்க கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே...தமன்னா கலக்கல் போட்டோஸ்
    9/11
    லிஃப்டில் கருப்பு டிரெசில் தமன்னா நடத்திய போட்டோஷுட் செம டிரெண்டிங் ஆனது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X