100 மார்க் தாராளமா போடலாம்..தமன்னா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் !

  By Jaya Devi
  | Published: Tuesday, October 4, 2022, 17:15 [IST]
  100 மார்க் தாராளமா போடலாம்..தமன்னா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் !
  1/11
  இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா . இவர் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர் .
  இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா . இவர்...
  Courtesy: Actress Tamannaah saree pics
  100 மார்க் தாராளமா போடலாம்..தமன்னா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் !
  2/11
  தமன்னா , தனுஷ் உடன் இணைந்து படிக்காதவன் , சூர்யாவுடன் அயன் , விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார் . கன்டேன் காதலை , ஆனந்த தாண்டவம் , பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார் .
  தமன்னா , தனுஷ் உடன் இணைந்து படிக்காதவன் , சூர்யாவுடன் அயன் , விஜய்யுடன் சுறா ஆகிய...
  Courtesy: Actress Tamannaah saree pics
  100 மார்க் தாராளமா போடலாம்..தமன்னா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் !
  3/11
  தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மராத்தி , ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும் , 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .
  தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மராத்தி , ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும் , 65...
  Courtesy: Actress Tamannaah saree pics
  100 மார்க் தாராளமா போடலாம்..தமன்னா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் !
  4/11
  கதைக்கு தேவை இல்லை என்றாலும் , பட காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கிளாமரை தூக்கலாக காட்டி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் .  
  கதைக்கு தேவை இல்லை என்றாலும் , பட காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி...
  Courtesy: Actress Tamannaah saree pics
  100 மார்க் தாராளமா போடலாம்..தமன்னா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் !
  5/11
    முன்னணி ஹீரோ படங்கள் என்றால் , கதைக்கு முக்கியத்துவம் பார்க்காமல் . அழகு பொம்மை போல் வந்து செல்லும் தமன்னா . பாகுபலி படத்திற்கு   கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் .  
    முன்னணி ஹீரோ படங்கள் என்றால் , கதைக்கு முக்கியத்துவம் பார்க்காமல் . அழகு பொம்மை...
  Courtesy: Actress Tamannaah saree pics
  100 மார்க் தாராளமா போடலாம்..தமன்னா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் !
  6/11
    தற்போது தமிழ் படங்கள் இல்லை என்றாலும் , 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் .    
    தற்போது தமிழ் படங்கள் இல்லை என்றாலும் , 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு...
  Courtesy: Actress Tamannaah saree pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X