twitter
    bredcrumb

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    By Jaya Devi
    | Updated: Wednesday, October 26, 2022, 09:48 [IST]
    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    1/12

    இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர்.

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    2/12

    தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி என்னும் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்தார். அப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    3/12

    தமன்னா,தனுஷ் உடன் இணைந்து படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    4/12

    தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    5/12

    கதைக்கு தேவை இல்லை என்றாலும், பட காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கிளாமரை தூக்கலாக காட்டி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

     

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    6/12

    முன்னணி ஹீரோ படங்கள் என்றால், கதைக்கு முக்கியத்துவம் பார்க்காமல். அழகு பொம்மை போல் வந்து செல்லும் தமன்னா. பாகுபலி படத்திற்கு  கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார்.

     

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    7/12

    இவர் நடித்த நவம்பர் ஸ்டோரீஸ் வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மட்டும் இன்றி, தமன்னாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

     

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    8/12

    தற்போது தமிழ் படங்கள் இல்லை என்றாலும், 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

    முந்தானையை சரியவிட்டு தங்க சிலை போல ஜொலிக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    9/12

    தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள, நயன்தாரா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க காத்து இருக்கிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X