twitter
    bredcrumb

    வேற லெவல் ஸ்டைல் ஃபோட்டோஷுட் நடத்திய தமன்னா

    By Mohana Priya
    | Published: Saturday, September 18, 2021, 14:33 [IST]
    பார்டிவியர் உடையில் வேற லெவலில் ஸ்டையிலாக ஃபோட்டோஷுட் நடத்திய தமன்னா.
    வேற லெவல் ஸ்டைல் ஃபோட்டோஷுட் நடத்திய தமன்னா
    1/5
    தமிழ், தெலுங்கு பட நடிகையான தமன்னா சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
    வேற லெவல் ஸ்டைல் ஃபோட்டோஷுட் நடத்திய தமன்னா
    2/5
    தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
    வேற லெவல் ஸ்டைல் ஃபோட்டோஷுட் நடத்திய தமன்னா
    3/5
    தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் ஒரே சமயத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
    வேற லெவல் ஸ்டைல் ஃபோட்டோஷுட் நடத்திய தமன்னா
    4/5
    மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்சனை ஜெமினி டிவி.,யில் தொகுத்து வழங்கி வருகிறார் தமன்னா.
    வேற லெவல் ஸ்டைல் ஃபோட்டோஷுட் நடத்திய தமன்னா
    5/5
     பார்டிவியரில் லேட்டஸ்டாக செம ஸ்டையிலாக தமன்னா நடத்திய உள்ள ஃபோட்டோஷுட் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X