ப்பா...ஹாட் ரெட் சில்லி... லுக் விட்டு ஆளையே கவிழ்க்கும் தமன்னா !

    By Jayadevi K
    | Published: Wednesday, April 27, 2022, 19:36 [IST]
    ப்பா...ஹாட் ரெட் சில்லி... லுக் விட்டு ஆளையே கவிழ்க்கும் தமன்னா !
    1/11
    தமிழ் தவிர தெலுங்கு , கன்னடம் , மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார் .
    தமிழ் தவிர தெலுங்கு , கன்னடம் , மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து...
    ப்பா...ஹாட் ரெட் சில்லி... லுக் விட்டு ஆளையே கவிழ்க்கும் தமன்னா !
    2/11
    தமிழில் கடந்த 2006- ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா .  
    தமிழில் கடந்த 2006- ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா .  
    ப்பா...ஹாட் ரெட் சில்லி... லுக் விட்டு ஆளையே கவிழ்க்கும் தமன்னா !
    3/11
    வியாபாரி , கல்லூரி , நேற்று இன்று நாளை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் தமன்னா .
    வியாபாரி , கல்லூரி , நேற்று இன்று நாளை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை...
    ப்பா...ஹாட் ரெட் சில்லி... லுக் விட்டு ஆளையே கவிழ்க்கும் தமன்னா !
    4/11
    இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் படிக்காதவன் . இப்படத்துக்கு பின்னர் தான் நடிகை தமன்னா கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் .
    இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் படிக்காதவன் . இப்படத்துக்கு பின்னர் தான்...
    ப்பா...ஹாட் ரெட் சில்லி... லுக் விட்டு ஆளையே கவிழ்க்கும் தமன்னா !
    5/11
    இதன் பலனாக அவருக்கு விஜய்யின் சுரா , அஜித்தின் வீரம் , கார்த்தியுடன் பையா , சிறுத்தை , சூர்யாவுடன் அயன் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் .  
    இதன் பலனாக அவருக்கு விஜய்யின் சுரா , அஜித்தின் வீரம் , கார்த்தியுடன் பையா , சிறுத்தை ,...
    ப்பா...ஹாட் ரெட் சில்லி... லுக் விட்டு ஆளையே கவிழ்க்கும் தமன்னா !
    6/11
    இதுதவிர தெலுங்கு , இந்தி போன்ற பிற மொழிகளிலும் நடிகை தமன்னாவுக்கு செம்ம டிமாண்ட் உருவானதால் அங்கும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக உயர்ந்தார் தமன்னா .
    இதுதவிர தெலுங்கு , இந்தி போன்ற பிற மொழிகளிலும் நடிகை தமன்னாவுக்கு செம்ம டிமாண்ட்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X