twitter
    bredcrumb

    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா

    By Mohana Priya
    | Updated: Tuesday, August 10, 2021, 17:01 [IST]
    வித்தியாசமான முறையில் ரப்பர் போன்ற ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    1/10
    திரைத்துறையில் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஹீரோயினாக 15 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார் தமன்னா. 
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    2/10
    15 ஆண்டுகளில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார் தமன்னா. 
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    3/10
    கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா, சிறந்த நடிகைக்காக ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    4/10
    சினிமா தவிர மொபைல், நகைக்கடை, குளிர்பானங்கள், அழகு சாதனை பொருட்கள் விளம்பரங்களிலும் தமன்னா நடித்துள்ளார்.
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    5/10
    ஒயிட் அன்ட் கோல்ட் என்ற ஆன்லைன் ஜுவல்லரி கடையையும் தமன்னா நடத்தி வருகிறார். 
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    6/10
    டிவி விளம்பரங்களைத் தொடர்ந்து, தற்போது சர்வதேச சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க வருகிறார் தமன்னா.
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    7/10
    2018 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது 4 மொழி பாடல்களுக்கு 10 நிமிடம் நடனம் ஆடுவதற்கு ரூ.50 லட்சங்களை சம்பளமாக பெற்றார் தமன்னா.
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    8/10
    தமிழில் கடைசியாக 2019 ல் பெட்ரமேக்ஸ், ஆக்ஷன் படங்களில் நடித்த தமன்னா அதற்கு பிறகு தெலுங்கில் படுபிஸியாக இருந்து வருகிறார். 
    ச்சே...என்ன அழகு...ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த தமன்னா
    9/10
    சினிமாவை தொடர்ந்து 11th hour, நவம்பர் ஸ்டோரி ஆகிய வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார் தமன்னா. தற்போது இவர் நடித்துள்ள படங்களின் வேலைகள் முடிந்து, ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X