twitter
    bredcrumb

    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Tuesday, December 21, 2021, 20:21 [IST]
    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
    1/7

    தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை டாப்ஸி பன்னு.

    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
    2/7

    அஜித் நடிப்பில் வெளியான “ஆரம்பம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
    3/7

    வந்தான் வென்றான், காஞ்சனா3 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
    4/7

     

    நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அனபெல் சேதுபதி திரைப்படத்தில் கடைசியாக  நடிததுள்ளார்.

     

    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
    5/7

    இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “சபாஷ் மிது திரைப்படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
    6/7

     

    தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்ன்ணி நடிகையாக இருக்கும் டாப்ஸியின் கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்

     

    புடவையில் டாப்ஸி..செம்ம அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
    7/7

    கோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் நடிகை டாப்சி ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X