twitter
    bredcrumb

    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!

    By Deepa S
    | Published: Friday, September 23, 2022, 17:33 [IST]
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    1/13
    மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் த்ரிஷா. இந்தப் படம் அவருக்கு கேரியர் பெஸ்டாக அமைந்துள்ளது.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    2/13
    இந்த கேரக்டருக்காக மணிரத்னம் தன்னை செதுக்கியதாகவும் தான் மணிரத்னத்தின் குந்தவை என்றும் முன்னதாக ஒரு பேட்டியில் த்ரிஷா தெரிவித்திருந்தார்.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    3/13
    படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியான நிலையில், இந்த குந்தவை கேரக்டரில் மிகவும் அழகாக காணப்படுகிறார் த்ரிஷா.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    4/13
    பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கேரக்டரில் மிரட்டியுள்ள நைலயில், த்ரிஷா -ஐஸ்வர்யா ராய் எடுத்துக் கொண்ட செல்பி இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    5/13
    குந்தவை -நந்தினி கேரக்டர் சிறப்பாக அமையும் வகையில் இருவரும் பேசிக் கொள்ளக் கூடாது என்று மணிரத்னம் தன்னிடம் கூறியதாக த்ரிஷா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    6/13
    பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன்களில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    7/13
    தற்போது பொன்னியின் செல்வன் டீமுடன் இணைந்து பிரமோஷனல் டூரிலும் அவர் ஈடுபட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்த டூர் துவங்கியுள்ளது.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    8/13
    தொடர்ந்து கேரளா மற்றும் பெங்களூருவிலும் நடைபெற்ற இந்த பிரமோஷனல் டூரிலும் த்ரிஷா பங்கேற்றார்.
    பெங்களூரு பிரமோஷனில் அசத்தலான உடையில் வந்த த்ரிஷா.. தொடர்ந்து கலக்கும் குந்தவை!
    9/13
    நேற்றைய தினம் பெங்களூருவில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் இவரை சிறப்பான காஸ்ட்யூமில் பார்க்க முடிந்தது. பெங்களூரு ரசிகர்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X