குந்தவையின் ஸ்டைல் க்ளிக்ஸ்.. புடவையில் கலக்கல்ஸ்!

    By Deepa S
    | Published: Friday, October 7, 2022, 12:54 [IST]
    குந்தவையின் ஸ்டைல் க்ளிக்ஸ்.. புடவையில் கலக்கல்ஸ்!
    1/12
    தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த நாயகியாக வலம்வரும் த்ரிஷா, ஆரம்ப காலத்தில் சாமி, கில்லி போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்.
    தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த நாயகியாக வலம்வரும் த்ரிஷா, ஆரம்ப காலத்தில் சாமி, கில்லி போன்ற...
    குந்தவையின் ஸ்டைல் க்ளிக்ஸ்.. புடவையில் கலக்கல்ஸ்!
    2/12
    அனுராதிகா என்பதே இவரது இயற்பெயர். சினிமாவிற்காக த்ரிஷா என பெயர்மாற்றம் செய்துக் கொண்டார். கடந்த 1999ம் ஆண்டில் சென்னை அழகி டைட்டிலை வென்றார்.
    அனுராதிகா என்பதே இவரது இயற்பெயர். சினிமாவிற்காக த்ரிஷா என பெயர்மாற்றம் செய்துக் கொண்டார்....
    குந்தவையின் ஸ்டைல் க்ளிக்ஸ்.. புடவையில் கலக்கல்ஸ்!
    3/12
    சூர்யாவுடன் இணைந்து நடித்த மௌனம் பேசியதே படம்தான் இவருக்கு சிறப்பாக அமைந்தது. அந்தப் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை பெற்றார்.
    சூர்யாவுடன் இணைந்து நடித்த மௌனம் பேசியதே படம்தான் இவருக்கு சிறப்பாக அமைந்தது. அந்தப் படத்தில்...
    குந்தவையின் ஸ்டைல் க்ளிக்ஸ்.. புடவையில் கலக்கல்ஸ்!
    4/12
    தெலுங்கில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான நுவ்வொஸ்தானன்டே நேனொத்தண்டானா என்ற படத்தில் நடித்ததன்மூலம் ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். இந்தப் படத்திற்காகவும் பிலிம்பேர் விருது பெற்றார்.
    தெலுங்கில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான நுவ்வொஸ்தானன்டே நேனொத்தண்டானா என்ற படத்தில்...
    குந்தவையின் ஸ்டைல் க்ளிக்ஸ்.. புடவையில் கலக்கல்ஸ்!
    5/12
    தமிழில் அடுத்தடுத்து விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் கூட்டணி சேர்ந்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்தார்.
    தமிழில் அடுத்தடுத்து விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் கூட்டணி சேர்ந்து நடித்து...
    குந்தவையின் ஸ்டைல் க்ளிக்ஸ்.. புடவையில் கலக்கல்ஸ்!
    6/12
    2006ம் ஆண்டில் வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் படத்தில் இவர் ஏற்று நடித்த கவிதா கேரக்டர் மிகச்சிறந்த வெற்றியை இவருக்கு கொடுத்தது. ஜெயம்ரவியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
    2006ம் ஆண்டில் வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் படத்தில் இவர் ஏற்று நடித்த கவிதா...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X