twitter
    bredcrumb

    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!

    By Deepa S
    | Published: Tuesday, September 20, 2022, 20:35 [IST]
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    1/13
    நடிகை த்ரிஷா தென்னிந்திய மொழிகளில் கடந்த 10 ஆண்டுகளை கடந்து சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    2/13
    விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    3/13
    இவரது கேரியரில் பெஸ்ட் படங்களாக பல படங்களை சொல்லலாம். அதில் முக்கியமான படமாக தற்போது அமைந்துள்ளது பொன்னியின் செல்வன்.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    4/13
    இந்தப் படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்துள்ளார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படைப்பில் இந்தக் கேரக்டர் மிகவும் முக்கியமானது.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    5/13
    முன்னதாக இந்தப் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், டீசர், ட்ரெயிலரிலும் அழகான த்ரிஷாவை பார்க்க முடிந்தது.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    6/13
    இந்தப் படத்தில் ராட்சச மாமனே உள்ளிட்ட பாடல்களிலும் அழகான த்ரிஷாவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு மட்டும் வயசே ஆகாதா என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    7/13
    பூஜாக்களையும் மந்தனாக்களையும் வைத்து படங்களை இயக்கிவரும் இயக்குநர்கள் மத்தியில் த்ரிஷாவின் அழகை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக மணிரத்னத்திற்கு பாராட்டுக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    8/13
    சமீபத்தில் நடைபெற்ற இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவிலும் ராணியாகவே மாறி பங்கேற்றார். அந்த கெட்டப்பும் ரசிகர்களை கவர்ந்தது.
    குந்தவை கேரக்டராகவே மாறிய த்ரிஷா.. என்ன இவ்வளவு அழகாயிட்டாங்க!
    9/13
    தற்போது பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் பிரமோஷனல் டூரில் இணைந்துள்ளார் த்ரிஷா. போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் இவரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X