twitter
    bredcrumb

    பார்பி டால் ஊர்வசி ரவுதேலா...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, September 28, 2021, 10:05 [IST]
    பார்பி டாலா என அனைவரும் வியக்கும் அளவிற்கு சிக்கென்ற உடல் அமைப்பை காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் ஊர்வசி ரவுதேலா.
    பார்பி டால் ஊர்வசி ரவுதேலா...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    இந்தி பட நடிகையான ஊர்வசி ரவுதேலா, லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமாகும் நடத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆகி உள்ளார் ஊர்வசி ரவுதேலா.
    பார்பி டால் ஊர்வசி ரவுதேலா...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார் ஊர்வசி.
    பார்பி டால் ஊர்வசி ரவுதேலா...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    தொடர்ந்து தனது கிளாமர் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார் ஊர்வசி.
    பார்பி டால் ஊர்வசி ரவுதேலா...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    இவரை கண்டாலே மீடியாக்களின் கேமிராக்களும், ரசிகர்களின் மொபைல் போன்களும் ஃபோட்டோ, செல்ஃபி எடுக்க இவரை மொய்த்து வருகின்றன.
    பார்பி டால் ஊர்வசி ரவுதேலா...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    மியூசிக் ஆல்பம், வெப் சீரிஸ், சினிமா என பலவற்றிலும் அசத்தி வரும் ஊர்வசி ரவுதேலா, டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X