ஃபோட்டோ எஃபெக்டில்...தங்க நிற உடையில் தகதகவென ஜொலித்த ஊர்வசி ரவுத்தேலா

    ஃபோட்டோ எஃபெக்டில்...தங்க நிற உடையில் தகதகவென ஜொலித்த ஊர்வசி ரவுத்தேலா
    1/5
    பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஊர்வசி ரவுத்தேலா 2015 ல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர். 
    பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஊர்வசி ரவுத்தேலா 2015 ல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா...
    ஃபோட்டோ எஃபெக்டில்...தங்க நிற உடையில் தகதகவென ஜொலித்த ஊர்வசி ரவுத்தேலா
    2/5
    கன்னடம், பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ஊர்வசி, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு வந்துள்ளார்.
    கன்னடம், பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ஊர்வசி, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக...
    ஃபோட்டோ எஃபெக்டில்...தங்க நிற உடையில் தகதகவென ஜொலித்த ஊர்வசி ரவுத்தேலா
    3/5
    தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மூலம் தமிழில் பல பட வாய்ப்புக்கள் ஊர்வசியை தேடி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மூலம் தமிழில் பல பட வாய்ப்புக்கள்...
    ஃபோட்டோ எஃபெக்டில்...தங்க நிற உடையில் தகதகவென ஜொலித்த ஊர்வசி ரவுத்தேலா
    4/5
    மியூசிக் வீடியோக்கள் பலவற்றில் நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா, வெப் சீரிஸ் சிலவற்றிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள இன்ஸ்பெக்டர் அவினாஷ் என்ற வெப்சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது.
    மியூசிக் வீடியோக்கள் பலவற்றில் நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா, வெப் சீரிஸ் சிலவற்றிலும்...
    ஃபோட்டோ எஃபெக்டில்...தங்க நிற உடையில் தகதகவென ஜொலித்த ஊர்வசி ரவுத்தேலா
    5/5
    இந்தி மற்றும் கன்னடத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதுகளை ஊர்வசி பெற்றுள்ளார்.  
    இந்தி மற்றும் கன்னடத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதுகளை ஊர்வசி பெற்றுள்ளார்.  
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X