twitter
    bredcrumb

    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா

    By Mohana Priya
    | Published: Tuesday, March 29, 2022, 18:06 [IST]
    போட்டோவுக்கு சுற்றி, சுற்றி, வளைந்து, நெளிந்து போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஊர்வசி ரெளதேலா.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    1/9
    பாலிவுட் நடிகையும் மாடலுமான ஊர்வசி ரெளதேலா, மிஸ் திவா யுனிவர்ஸ் உள்ளிட்ட பல அழகி பட்டங்களை வென்றுள்ளார்.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    2/9
    Singh Saab the Great படத்தின் மூலம் பாலிவுட்டிற்குள் என்ட்ரியானார்.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    3/9
    இந்தி மட்டுமின்றி கன்னடம், பெங்காலி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் கவர்ச்சி ரோல்களில் நடித்துள்ளார்.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    4/9
    தற்போது தமிழில் லெஜண்ட் சரவணா அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    5/9
    தமிழில் இவர் நடித்த படம் ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்து விட்டார் ஊர்வசி.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    6/9
    தெலுங்கு, தமிழில் ஊர்வசிக்கும் நடிக்கும் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருவதால் சோஷியல் மீடியாவில் தாராள கவர்ச்சி காட்டிய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    7/9
    ஜப்பான் பொம்மை போல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட போட்டோக்களுடன், வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய போட்டோக்களையம் வெளியிட்டுள்ளார்.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    8/9
    உடலின் வளைவு, நெளிவுகள் பளிச்சென தெரிய இவர் வெளியிட்டுள்ள போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
    போட்டோவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஊர்வசி ரெளதேலா
    9/9
    இவரின் அழகை பார்த்து இவர் நடித்த படம் எப்போ ரிலீசாகும் என கேட்க துவங்கி விட்டனர் ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X