twitter
    bredcrumb

    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்

    By Mohana Priya
    | Published: Thursday, February 17, 2022, 18:29 [IST]
    சேலையில் க்யூட் ஏஞ்சல் போல் செம அழகாக போட்டோஷுட் நடத்திய வாணி போஜன்.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    1/9
    தமிழ், தெலுங்கு பட நடிகையான வாணி போஜன், மாடலாக வாழ்க்கையை துவங்கினார். தமிழில் ஓர் இரவு என்ற திகில் படத்தின் மூலம் நடிகையானார்.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    2/9
    ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு  போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    3/9
    நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பிய வாணிக்கு ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    4/9
    தற்போது தமிழில் ஒரே நேரத்தில் பகைவனுக்கு அருள்வாய், காசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, தாழ் திறவாய், ஊர் குருவி உள்ளிட்ட 7 படங்களில் நடித்து வருகிறார் வாணி.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    5/9
    அதோடு அறிவழகன் இயக்கும் பெரிடப்படாத வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் வாணி போஜன்.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    6/9
    மகான் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு செம பாப்புலர் ஆகி விட்டார் வாணி.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    7/9
    மகான் படத்தில் கமிட் ஆன பிறகு சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவான வாணி, வித விதமாக போட்டோஷுட் நடத்தி அசத்தி வருகிறார்.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    8/9
    லேட்டஸ்டாக சில்க் சாரியில் க்யூட்டான ஏஞ்சல் போல் போஸ் கொடுத்து இவர் நடத்தி உள்ள போட்டோஷுட் ரசிகர்களை வாயை பிளந்து ரசிக்க வைத்துள்ளது.
    வாவ்...சில்க் சாரியில் க்யூட் ஏஞ்சலாக தரிசனம் தந்த வாணி போஜன்
    9/9
    வாணியின் அழகை வர்ணித்து, லைக்ககளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X