இடுப்பழகு எடுப்பாக தெரிய எக்குதப்பாக போஸ் கொடுத்து அசத்திய வாணி போஜன்

    By Mohana Priya
    | Published: Monday, August 15, 2022, 15:32 [IST]
    இடுப்பழகு எடுப்பாக தெரிய எக்குதப்பாக போஸ் கொடுத்து அசத்திய வாணி போஜன்
    1/10
    சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் வாணி போஜன்.அவர் நடித்த தெய்வமகள் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனதால் பிரபலமான நடிகையானார் வாணி.
    சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் வாணி போஜன்.அவர் நடித்த...
    இடுப்பழகு எடுப்பாக தெரிய எக்குதப்பாக போஸ் கொடுத்து அசத்திய வாணி போஜன்
    2/10
    தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் வாணி போஜன். இந்த சீரியல் மூலம் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்தன.
    தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் வாணி போஜன். இந்த சீரியல்...
    இடுப்பழகு எடுப்பாக தெரிய எக்குதப்பாக போஸ் கொடுத்து அசத்திய வாணி போஜன்
    3/10
    வாணி போஜன் முதன் முதலில் நடித்த படம் ஓ மை கடவுளே. இப்படத்தில் இவர் நடித்த மீரா கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
    வாணி போஜன் முதன் முதலில் நடித்த படம் ஓ மை கடவுளே. இப்படத்தில் இவர் நடித்த மீரா கதாபாத்திரம்...
    இடுப்பழகு எடுப்பாக தெரிய எக்குதப்பாக போஸ் கொடுத்து அசத்திய வாணி போஜன்
    4/10
    இதைத்தொடர்ந்து லாக் அப், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த வாணி போஜன், தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    இதைத்தொடர்ந்து லாக் அப், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த வாணி போஜன்,...
    இடுப்பழகு எடுப்பாக தெரிய எக்குதப்பாக போஸ் கொடுத்து அசத்திய வாணி போஜன்
    5/10
    பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, லவ், ஊர்குருவி, ரேக்ளா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் வாணி போஜன்.
    பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, லவ், ஊர்குருவி, ரேக்ளா போன்ற பல...
    இடுப்பழகு எடுப்பாக தெரிய எக்குதப்பாக போஸ் கொடுத்து அசத்திய வாணி போஜன்
    6/10
    பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X