சிகப்பு சேலையில்.. சிரிக்கும் அழகில் மயக்கும் வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Wednesday, October 27, 2021, 11:08 [IST]
  சிகப்பு சேலையில்.. சிரிக்கும் அழகில் மயக்கும் வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படங்கள்!
  1/12
  செம க்யூட்டாக இருக்கீங்க வாணி போஜன் இந்த சேலையில் என ஏகப்பட்ட ஹார்ட்டீன்கள் குவிந்து வருகின்றன.
  செம க்யூட்டாக இருக்கீங்க வாணி போஜன் இந்த சேலையில் என ஏகப்பட்ட ஹார்ட்டீன்கள் குவிந்து...
  Courtesy: instagram
  சிகப்பு சேலையில்.. சிரிக்கும் அழகில் மயக்கும் வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படங்கள்!
  2/12
  சிகப்பு சேலை அணிந்து சிரிக்கும் சிலையாக நடிகை வாணி போஜன் ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
  சிகப்பு சேலை அணிந்து சிரிக்கும் சிலையாக நடிகை வாணி போஜன் ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட்...
  Courtesy: instagram
  சிகப்பு சேலையில்.. சிரிக்கும் அழகில் மயக்கும் வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படங்கள்!
  3/12
  சின்னத்திரை நயன்தாராவாக ஜொலித்து வந்த வாணி போஜன் சினிமாவில் களமிறங்கி ஓ மை கடவுளே, லாக்கப், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என பல படங்களில் கலக்கி வருகிறார்.
  சின்னத்திரை நயன்தாராவாக ஜொலித்து வந்த வாணி போஜன் சினிமாவில் களமிறங்கி ஓ மை கடவுளே, லாக்கப்,...
  Courtesy: instagram
  சிகப்பு சேலையில்.. சிரிக்கும் அழகில் மயக்கும் வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படங்கள்!
  4/12
  சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்திலும் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார்.
  சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்திலும் நடிகை வாணி போஜன்...
  Courtesy: instagram
  சிகப்பு சேலையில்.. சிரிக்கும் அழகில் மயக்கும் வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படங்கள்!
  5/12
  அழகு ரதியாக சிகப்பு சேலையில் காட்சியளிக்கும் வாணி போஜனை பார்த்தால் பொறாமையாக இருக்கு என பிரியா பவானி சங்கர் கமெண்ட் செய்துள்ளார்.
  அழகு ரதியாக சிகப்பு சேலையில் காட்சியளிக்கும் வாணி போஜனை பார்த்தால் பொறாமையாக இருக்கு என...
  Courtesy: instagram
  சிகப்பு சேலையில்.. சிரிக்கும் அழகில் மயக்கும் வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படங்கள்!
  6/12
  க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டே பல லட்சம் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார் வாணி போஜன்.
  க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டே பல லட்சம் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார் வாணி போஜன்.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X