twitter
    bredcrumb

    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்

    By Mohana Priya
    | Published: Friday, July 15, 2022, 09:42 [IST]
    செம ஹாட் போட்டோக்களால் சம்மரையே சுடாக்கி ரசிகர்களை  திக்கு முக்காட வைத்து வருகிறார் வாணி கபூர்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    1/11
    தமிழ், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் வாணி கபூர்.தமிழில் நானி ஜோடியாக 'ஆஹா கல்யாணம்' படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    2/11
    முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்திருந்தார். சமீபத்தில் இவர் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    3/11
    வாணி கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    4/11
    ஆரம்பகாலத்தில் சுற்றுலாத் துறையில் இளங்கலை பட்டம் முடித்த வாணி கபூர்.. அதன் பின்னர் அவர் ஜெய்ப்பூரில் ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் பணியாற்றினார்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    5/11
    "ஐடிசி" (ITC) ஹோட்டலுக்காக பணியாற்றிய பின் விளம்பரங்களுக்கான திட்டங்களில் ஒப்பந்தமான வாணி கபூர்..யாஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    6/11
    2010 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த திரைப்படமான ஆஹா கல்யாணம்.. "பேன்ட் பாஜா பாராட்" என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்காகும்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    7/11
    Chandigarh Kare Aashiqui மற்றும் Bell Bottom  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வாணி கபூர் அவ்வப்போது சூடான புகைப்படங்களை தெறிக்கவிட்டு வருகிறார்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    8/11
    வாணி கபூரின் சமீபத்திய ஓவர் கிளாமர் புகைப்படம் ரசிகர்களின் தாறுமாறான லைக்குகளை பெற்று வருகிறது..இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
    ஹாட் போட்டோக்களால் ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்
    9/11
    அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் வாணி கபூர், தற்போது புதிய ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X