twitter
    bredcrumb

    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்

    By Mohana Priya
    | Published: Saturday, May 28, 2022, 11:34 [IST]
    சிக்கென டைட்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் வாணி கபூர்.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    1/17
    பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகையான வாணி கபூர், Shuddh Desi Romance என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    2/17
    முதல் படத்திலேயே விருது பெற்று, கமர்ஷியல் வெற்றி கொடுத்து பிரபலமானார் வாணி.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    3/17
    தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் இவர் நடித்த ரோல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    4/17
    இந்தியில் கடந்த ஆண்டு இவர் நடித்த பெல் பாட்டம் படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    5/17
    தற்போது Shamshera என்ற படத்தில் நடித்து வருகிறார் வாணி கபூர்.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    6/17
    மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் பரிபலமான நடிகைகளில் இவரும் ஒருவராக உள்ளார்.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    7/17
    தொழிலதிபரின் மகளான வாணி கபூர், சுற்றுலாத்துறை பட்டப்படிப்பை முடித்தவர்.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    8/17
    சினிமாவிற்கு வருவதற்கு முன் ஜெய்பூரில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
    டைட் உடையில் கிளாமரை தூக்கலாக காட்டிய வாணி கபூர்
    9/17
    பிறகு மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பல விளம்பரங்களில் மாடலாக பணியாற்றினார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X