twitter
    bredcrumb

    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Sunday, July 10, 2022, 16:01 [IST]
    செம கிளாமர் உடைகளில், அத்துமீறும் கவர்ச்சியில் அசர வைக்கும்  போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சுடாக்கி உள்ளார் வாணி கபூர்.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    1/10
    Shuddh Desi Romance என்ற இந்தி படத்தின் முலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி கபூர், முதல் படமே கமர்ஷியல் ஹிட் ஆனதுடன், இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் பெற்று தந்தது.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    2/10
    தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் முலம் அறிமுகமானார். வார், பெல் பாட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களிலும் வாணி கபூர் நடித்துள்ளார்.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    3/10
    யாஷ் ராஜ் ஃபிலிம்சின் 3 படங்களில் பாடுவதற்காக தான் ஒப்பந்தம் போடப்பட்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார் வாணி கபூர். பிறகு ஆடிசனில் விளையாட்டாக கலந்து கொண்டவருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்தது.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    4/10
    தற்போது Shamshera என்ற படத்தில் வாணி கபூர் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜுலை 22 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் ரன்பீர் கபுருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ளார்.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    5/10
    Shamshera படத்தின் ப்ரொமோஷனுக்காக ரன்பீர் கபூருடன் இணைந்து தொடர்ந்து பல போட்டோஷுட்களை நடத்தி வந்தார் வாணி கபூர். இந்த போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    6/10
    ஆனால் இதுவரை எடுத்த போட்டோக்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு மிக நெருக்கமாக, படு ரொமான்டிக்காக ஒரு போட்டோஷுட்டை நடத்தி உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தை படு சுடாக்கி வருகிறது.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    7/10
    இவர்களின் நெருக்கத்தை பார்த்து விட்டு, சிறந்த ஆன் ஸ்க்ரீன் பேர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் ஆலியா பட்டின் கணவருடன் இவர் இப்படி நெருக்கம் காட்டிக் கொண்டிருக்கிறாரே என ஆச்சரியமாக கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    8/10
    சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதை தான் Shamshera படத்தின் கதை. 1800 களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
    இப்படி ஒரு கிளாமர் லாலிபப்பை யாரும் பார்த்திருக்கவே முடியாது...வாணி கபூரை வர்ணிக்கும் ரசிகர்கள்
    9/10
    ப்ரொமோஷனுக்காக நடத்திய போட்டோஷுட்டிலேயே இவ்வளவு நெருக்கம் என்றால், படத்தில் எத்தனை நெருக்கமாக நடித்திருப்பார்கள் என்று வேறு சிலர் கொளுத்தி போட்டு வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X