twitter
    bredcrumb

    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்

    By Mohana Priya
    | Published: Tuesday, July 5, 2022, 20:42 [IST]
    ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூருடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சுடாக்கி உள்ளார் வாணி கபுர்.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    1/10
    Shuddh Desi Romance என்ற இந்தி படத்தின் முலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி கபுர், முதல் படமே கமர்ஷியல் ஹிட் ஆனதுடன், இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் பெற்று தந்தது.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    2/10
    தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் முலம் அறிமுகமானார். வார், பெல் பாட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களிலும் வாணி கபுர் நடித்துள்ளார்.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    3/10
    யாஷ் ராஜ் ஃபிலிம்சின் 3 படங்களில் பாடுவதற்காக தான் ஒப்பந்தம் போடப்பட்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார் வாணி கபுர். பிறகு ஆடிசனில் விளையாட்டாக கலந்து கொண்டவருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்தது.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    4/10
    தற்போது Shamshera என்ற படத்தில் வாணி கபுர் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜுலை 22 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் ரன்பீர் கபுருக்கு ஜோடியாக வாணி கபுர் நடித்துள்ளார்.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    5/10
    Shamshera படத்தின் ப்ரொமோஷனுக்காக ரன்பீர் கபுருடன் இணைந்து தொடர்ந்து பல போட்டோஷுட்களை நடத்தி வந்தார் வாணி கபுர். இந்த போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    6/10
    ஆனால் இதுவரை எடுத்த போட்டோக்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு மிக நெருக்கமாக, படு ரொமான்டிக்காக ஒரு போட்டோஷுட்டை நடத்தி உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தை படு சுடாக்கி வருகிறது.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    7/10
    இவர்களின் நெருக்கத்தை பார்த்து விட்டு, சிறந்த ஆன் ஸ்க்ரீன் பேர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் ஆலியா பட்டின் கணவருடன் இவர் இப்படி நெருக்கம் காட்டிக் கொண்டிருக்கிறாரே என ஆச்சரியமாக கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    8/10
    சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதை தான் Shamshera படத்தின் கதை. 1800 களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபுர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
    ஆலியாவின் கணவருடன் இத்தனை நெருக்கமா...இணையத்தை சூடாக்கிய வாணி கபூர்
    9/10
    ப்ரொமோஷனுக்காக நடத்திய போட்டோஷுட்டிலேயே இவ்வளவு நெருக்கம் என்றால், படத்தில் எத்தனை நெருக்கமாக நடித்திருப்பார்கள் என்று வேறு சிலர் கொளுத்தி போட்டு வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X