twitter
    bredcrumb

    கறுப்பு சேலையில் கிறங்க வைக்கும் வலிமை நடிகை... அசத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, October 5, 2021, 11:14 [IST]
    புடவையில் அழகாக எடுத்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் வலிமை பட நடிகை வைஷ்ணவி சைதன்யா.
    கறுப்பு சேலையில் கிறங்க வைக்கும் வலிமை நடிகை... அசத்தல் ஃபோட்டோஸ்
    1/6
    தெலுங்கில் டிக் டாக், யூட்யூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி சைதன்யா. இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
    கறுப்பு சேலையில் கிறங்க வைக்கும் வலிமை நடிகை... அசத்தல் ஃபோட்டோஸ்
    2/6
    டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு குறும்படங்கள் பலவற்றில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.
    கறுப்பு சேலையில் கிறங்க வைக்கும் வலிமை நடிகை... அசத்தல் ஃபோட்டோஸ்
    3/6
    டிக்டாக் வீடியோக்களால் கிடைத்த புகழால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்களை பெற்றார் வைஷ்ணவி.
    கறுப்பு சேலையில் கிறங்க வைக்கும் வலிமை நடிகை... அசத்தல் ஃபோட்டோஸ்
    4/6
    சூப்பர் ஹிட் படமான ஆல வைகுந்தபுரமுலு படத்தில் அல்லி அர்ஜுனுக்கு தங்கையாக நடித்தார். அதைத் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    கறுப்பு சேலையில் கிறங்க வைக்கும் வலிமை நடிகை... அசத்தல் ஃபோட்டோஸ்
    5/6
    இதைத் தொடர்ந்து அஜித் தற்போது நடித்துள்ள வலிமை படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் வைஷ்ணவி.
    கறுப்பு சேலையில் கிறங்க வைக்கும் வலிமை நடிகை... அசத்தல் ஃபோட்டோஸ்
    6/6
    இந்நிலையில் கறுப்பு நிற புடவையில் வைஷ்ணவி வெளியிட்ட ஃபோட்டோக்கள் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X