அசர வைக்கும் அழகு...வலிமை நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, September 30, 2021, 12:43 [IST]
    அசர வைக்கும் அழகு...வலிமை நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்
    1/6
    தெலுங்கில் டிக் டாக், யூட்யூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி சைதன்யா. இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
    தெலுங்கில் டிக் டாக், யூட்யூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி சைதன்யா. இவருக்கு...
    அசர வைக்கும் அழகு...வலிமை நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்
    2/6
    டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு குறும்படங்கள் பலவற்றில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.
    டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு குறும்படங்கள் பலவற்றில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.
    அசர வைக்கும் அழகு...வலிமை நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்
    3/6
    டிக்டாக் வீடியோக்களால் கிடைத்த புகழால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்களை பெற்றார் வைஷ்ணவி.
    டிக்டாக் வீடியோக்களால் கிடைத்த புகழால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்களை பெற்றார் வைஷ்ணவி.
    அசர வைக்கும் அழகு...வலிமை நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்
    4/6
    சூப்பர் ஹிட் படமான ஆல வைகுந்தபுரமுலு படத்தில் அல்லி அர்ஜுனுக்கு தங்கையாக நடித்தார். அதைத் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    சூப்பர் ஹிட் படமான ஆல வைகுந்தபுரமுலு படத்தில் அல்லி அர்ஜுனுக்கு தங்கையாக நடித்தார். அதைத்...
    அசர வைக்கும் அழகு...வலிமை நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்
    5/6
    இதைத் தொடர்ந்து அஜித் தற்போது நடித்துள்ள வலிமை படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் வைஷ்ணவி.
    இதைத் தொடர்ந்து அஜித் தற்போது நடித்துள்ள வலிமை படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்...
    அசர வைக்கும் அழகு...வலிமை நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்
    6/6
    இந்நிலையில் புடவையில் வைஷ்ணவி வெளியிட்ட ஃபோட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
    இந்நிலையில் புடவையில் வைஷ்ணவி வெளியிட்ட ஃபோட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர் அவரது...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X